பண்ருட்டி: அனைவருக்கும் 100 நாள் வேலை வழங்க வலியுறுத்தி பண்ருட்டி பிடிஓ அலுவலகம் முன்பு விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
Panruti, Cuddalore | Sep 9, 2025
கிராமப்புற வேலை உறுதி திட்ட அட்டை வைத்துள்ள அனைவருக்கும் வேலை வழங்க வலியுறுத்தி பண்ருட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு...