வாலாஜா: வன்னிவேடு மாரியம்மன் கோவிலில் திருவிழா- அதிமுக மாவட்ட செயலாளர் S.M.சுகுமார் பங்கேற்று சாமி தரிசனம்
Wallajah, Ranipet | Aug 26, 2025
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அடுத்த வன்னிவேடு பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவிலில் திருவிழா...