அரியலூர்: பாமகவில் ஏற்பட்டுள்ள பிரச்சினை நமக்கு சாதகமாக அமையும் - அரியலூர் அருகே அமைச்சர் K.N.நேரு பேச்சு
அரியலூர் மாவட்ட திமுக சார்பில், வாக்குச்சாவடி முகவர்கள் மற்றும் டிஜிட்டல் பாக முகவர்களுக்கான ஆய்வு கூட்டம் அரியலூர் அருகே உள்ள அன்னலட்சுமி ராஜபாண்டியன் மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இதில் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என். நேரு, போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சிவசங்கர் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினர்.