ஓமலூர்: டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து விட்டு வெளியே வந்த போது நடந்த சம்பவம் என்ன ..எடப்பாடி பழனிச்சாமி ஓமூரில் பரபரப்பு பேட்டி
Omalur, Salem | Sep 18, 2025 டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து விட்டு வெளியே வந்த போது முகத்தை துடைத்துச் கொண்டு சென்றதாகவும் ஆனால் முகமூடி அணிந்து சென்றதாக தவறான செய்திகள் பரப்பப்பட்டு வருவதாக ஓமலூரில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்