தேனி: தேனி NRT நகர் TNEB SE அலுவலகம் முன் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது
Theni, Theni | Sep 15, 2025 தேனி NRT நகர் TNEB SE அலுவலக ம் முன் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் தாலுகா செயலாளர் நாகராஜன் தலைமையில் நடந்தது. ஆர்ப்பாட் டத்தில் வைகை துணை மின் நிலையத்திலிருந்து ஜெயமங்க லம்,குள்ளபுரம்,வாடிப்பட்டி எலும லை நாயக்கன்பட்டி முதலாக்கம் பட்டி வைகைபுதூர் உள்ளிட்ட கிராமங்களுக்கு 25 ஆண்டுகளாக வழங்கி வந்த மும்முனை மின்சா ரத்தை இருமுனை மின்சாரமாக மாற்ற எதிர்த்து நடந்தது