திருப்பூர் தெற்கு: புது மார்க்கெட் வீதியில் உள்ள பிரபல நகை கடையில் மேல் தளத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் பரபரப்பு ஏற்பட்டது
திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட புது மார்க்கெட் வீதியில் செயல்பட்டு வரும் பிரபல நகைக்கடையில் இன்று காலை மேல் தளத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் பரபரப்பு ஏற்பட்டது உடனடியாக வந்த தீயணைப்புத் துறையினர் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்