கிருஷ்ணகிரி: வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் SIR வடிவங்கள் பதிவேற்றும் பணியை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு
கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் SIR வடிவங்கள் பதிவேற்றும் பணியை மாவட்ட ஆட்சியர் நேரில் கிருஷ்ணகிரி கோட்டாட்சியர் அலுவலகம் பகுதியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த முகாம் ஆங்காங்கே நடைபெற்று வரும் நிலையில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் தன்னார்வலர்கள் மூலம் பூர்த்தி செய்யப்பட்ட கணக்கிட்டு படிவங்களை கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் பகுதி மற்றும் பர்கூர் வட்டாட்சியர்