பெரம்பலூர்: மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இடி மின்னலுடன் கனமழை, மின்னல் தாக்கி பசுமாடு உயிரிழப்பு
பெரம்பலூர் மாவட்டத்தில் பெரிய வடகரை,நெற்குணம், பாண்டகப்பாடி, செட்டிகுளம், பெரம்பலூர் நகரப் பகுதி, புறநகர் பகுதி, வேப்பந்தட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் செப்டம்பர் 16ஆம் தேதி மதியம் முதல் இரவு 10 மணி வரை ஆங்காங்கே இடி மின்னலுடன் கூடிய மிதமானது முதல் கனமழை பெய்தது, இந்நிலையில் வடக்கு மாவிலங்கையை சேர்ந்த பொன்னுசாமி என்பவரது பசுமாடு மின்னல் தாக்கி உயிரிழந்தது,