பரமக்குடி: கமுதக்குடி அருகே கால்வாய் பாலத்தில் தவறி விழுந்த விபத்தில் மனைவி உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது
Paramakudi, Ramanathapuram | Sep 8, 2025
பரமக்குடி அருகே பிடாரிச்சேரி புத்தூரைச் சேர்ந்த தம்பதி மதன் - சங்கீதா. இவர்களுக்கு கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு...