மாதவரம்: புழல் ஏரி பகுதியில் கஞ்சா விற்பனை செய்த கணவன் மனைவி மற்றோரும் நபர் என மூன்று பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பு
Mathavaram, Chennai | Aug 2, 2025
சென்னை புழல் ஏரி குடிநீர் வழங்கும் ஏரி கரை பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக புழல் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது எதனை...