மேட்டுப்பாளையம்: சிறுமுகை அருகே பவானிசாகர் நீர் தேக்க பகுதியில் மீனவ சங்கம் சார்பில் 15 லட்சம் மீன் குஞ்சுகள் விரிவாக்கத்துக்கு விடப்பட்டன
கோவை மாவட்டம் சிறுமுகை அருகே உள்ள பவானிசாகர் அணையின் நீர்த்தேக்க பகுதியில் மீன்களை பிடிக்க சிறுமுகை மற்றும் பவானிசாகர் மீனவ கூட்டுறவு சங்கம் குத்தகை எடுத்துள்ள நிலையில் மீன்களை விரிவாக்கம் செய்ய ஆந்திராவில் இருந்து 15 லட்சம் மீன் குஞ்சுகள் கொண்டு வரப்பட்டு விரிவாக்கத்துக்கு அணைப்பகுதியில் விடப்பட்டுள்ளன