நாமக்கல்: பூங்கா சாலையில் விஸ்வகர்மா ஜெயந்தி விழாவை முன்னிட்டு இளைஞர்கள் விஸ்வகர்மா சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தி வழிப்பட்டனர்
விஸ்வகர்மா ஜெயந்தி விழாவை முன்னிட்டு நாமக்கல் பூங்கா சாலையில் விஸ்வகர்மா கைவினைகள் சங்க இளைஞர் அணி மாவட்ட தலைவர் கோட்டை மணிவண்ணன் தலைமையில் இளைஞர்கள் பொதுமக்களுக்கு அன்னதானம், இனிப்புகள் வழங்கினர்