கிண்டி: சைதாப்பேட்டையில் உள்ள கல்லூரியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் குழந்தைகளுக்கு சேமிப்பு திட்டத்தை துவக்கி வைத்து அமைச்சர்
சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அன்னை வேளாங்கண்ணி கல்லூரியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் தென்சென்னை மாவட்டத்தில் 125க்கு மேற்பட்ட குடும்பம் சேர்ந்த 259 பெண் குழந்தைகளுக்கு தல 25 ஆயிரம் ரூபாய் காண அரசு சேமிப்பு பத்திரத்தை அமைச்சர் மா சுப்பிரமணியம் வழங்கினார் இந்நிகழ்வில் எம் எல் ஏ அசன் மௌலானா உடன் இருந்தார்.