திருச்சி: சத்திரம் பேருந்து நிலையம் அருகே அமைச்சர் முன்னிலையில் அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த நிர்வாகி
Tiruchirappalli, Tiruchirappalli | Sep 7, 2025
அதிமுக திருச்சி மாவட்ட மாணவரணி செயலாளர் இப்ராகிம்ஷா தலைமையில் 200 அஇஅதிமுக உறுப்பினர்கள் காலை 10 மணிக்கு அக்கட்சிகளில்...