ஆனைமலை: பல லட்சம் லிட்டர் தண்ணீர் சாலையில் விரயம் - ஆட்டோ ஸ்டாண்ட் அருகே வேட்டைக்காரன் புதூர் செல்லும் குடிநீர் குழாய் உடைப்பு
Anaimalai, Coimbatore | Aug 12, 2025
ஆனைமலை அடுத்த வேட்டைக்காரன் பேரூராட்சியில் சுமார் 25,000 க்கு மேற்பட்டோர் குடியிருந்து வருகின்றனர் இவர்களுக்கு குடிநீர்...