பாப்பிரெட்டிபட்டி: சிந்தல்பாடி வேப்பிலைப் பட்டியில் ஓரணியில் தமிழ்நாடு உறுதிமொழி ஏற்பு
சிந்தல்பாடி வேப்பிலைப் பட்டியில் ஓரனியில் தமிழ்நாடு குறித்து உறுதிமொழி இன்று காலை 10.45 மணியவில் மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு தலைவர் குபேந்திரன் தலைமை தாங்கினார் சிறப்பு அழைப்பாளராக ஒன்றிய கழகச் செயலாளர் நெப்போலியன் தலைமையில் உறுதிமொழி எடுக்கப்பட்டது , அம்பாளப்பட்டி சேகர். கிருஷ்ணமூர்த்தி கண்ணப்பன் பரமசிவன், தமிழழகன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர் ,