கீழக்கரை: திருஉத்தரகோசமங்கையல் அம்மியில் மஞ்சள் அரைத்து வராகி அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்திய பெண் பக்தர்கள்
Kilakarai, Ramanathapuram | Jul 18, 2025
உத்தரகோசமங்கை கிராமத்தில் உள்ள சுயம்புவராஹி அம்மன் கோவிலில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்ய குவிந்தனர். இவ்வாறு வந்த...