காஞ்சிபுரம்: பூக்கடை சத்திரம் பகுதியில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் நடைபெற்றது
Kancheepuram, Kancheepuram | Sep 13, 2025
காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட பூக்கடை சத்திரம் பகுதியில் நலன் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் இன்று நடைபெற்றது...