கடலூர்: டாஸ்மாக்கில் காலி பாட்டில்கள் சேகரிக்க தனி முகமை அமைக்க வேண்டும் வில்வ
நகரில் நடைபெற்ற பணியாளர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்
தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் இன்று 24, 9 ,2025 அன்று கடலூரில் தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது மாநில செயற்குழு கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் கு.சரவணன் தலைமை தாங்கினார். மாநில பொதுச் செயலாளர் ம. கோதண்