தேனி: அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு அல்லிநகரத்தில் தேனி MP இனிப்பு வழங்கி உறுதிமொழி ஏற்றார்
Theni, Theni | Sep 15, 2025 செப்டம்பர் 15 அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு தேனி அருகே அல்லி நகரம் ஹை ஸ்கூல் தெருவில் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் தலைமை வகித்து அண்ணாவின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி தலைமையிடம் அறிவித்து அறிவித்தின்படி தமிழகத்தை தலை குனிய விடமாட்டோம் என உறுதிமொழி ஏற்பும் நடந்தது.