திண்டிவனம்: திண்டிவனத்தில் திரையரங்கில் கூடுதல் விலைக்கு உணவு பொருட்களை விற்ற திரையரங்கு 60 ஆயிரத்து 40 ரூபாய் அபராதம் விதித்த நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பு
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் பகுதியைச் சேர்ந்த ஞானவேல் என்பவர் கடந்த மே மாதம் 13ஆம் தேதி வாகாப் நகரில் இயங்கி வரும் கண்ணையா திரையரங்கிற்கு திரைப்படம் பார்க்க சென்றுள்ளார். இடைவேளையின் போது திரையரங்கில் உணவுப் பொருட்களை வாங்கியுள்ளார். அப்போது நிர்ணயிக்கப்பட்ட விலையை விட 40 ரூபாய் கூடுதலாக வைத்து பொருட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து கண்ணையா நுக