நிலக்கோட்டை: அம்மையநாயக்கனூர் அருகே படம் பார்த்து விட்டு இருசக்கர வாகனத்தில் சென்றபோது நடந்த சாலை விபத்தில் பெற்றோர் கண் முன்னே மகன் பலி, தந்தை - தாய் படுகாயம்
Nilakkottai, Dindigul | Aug 18, 2025
திண்டுக்கல் அம்மைநாயக்கனூரை அடுத்த கண்ணார்பட்டி சேர்ந்த தந்தை ஜனாபாண்டியன், தாய் பிரியா, மகன் புகழ்தரண்(9) ஆகியோர் கூலி...