தேன்கனிகோட்டை: கெலமங்கலத்தில் இந்தியன் வங்கி கிளைக்கு புதிய கட்டிடம் திறப்பு விழா. துவக்கி வைத்த தளி எம்எல்ஏ
கெலமங்கலத்தில் இந்தியன் வங்கி கிளைக்கு புதிய கட்டிடம் திறப்பு விழா. துவக்கி வைத்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தளி சட்டமன்ற உறுப்பினர் டி இராமச்சந்திரன். கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலத்தில் இந்தியன் வங்கி கிளைக்கான புதிய கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது. இதனை தளி சட்டமன்ற உறுப்பினர் டி இராமச்சந்திரன் திறந்து வைத்தார். சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாக இந்தப் பகுதியில் செயல்பட்டு வந்த இந்தியன் வங்க