திருநெல்வேலி: மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்றது
திருநெல்வேலியில் உள்ள மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மாநகர காவல் ஆணையர் சந்தோஷ் ஆதி மணி தலைமையில் கல் குறை தீர்ப்பு நாள் கூட்டம் நடைபெற்றது கூட்டத்தில் திருநெல்வேலி மாநகர ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் கலந்து கொண்டு பொதுமக்களிடமிருந்து உரைகளை கேட்டு இருந்தனர் தொடர்ந்து புறப்படும் குறைகளுக்கு உரிய முறையில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்