கோவை வடக்கு: கோவை: வீட்டில் அழுகிய நிலையில் முதியவர் சடலமாக மீட்பு
கோவை கஸ்தூரிபாளையத்தில் குடிபழக்கம் இருந்த 74 வயது நாகராஜன், தனது வீட்டில் அழுகிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். அவரது மகன் கொடுத்த புகாரின் அடிப்படையில் பெரியநாயக்கன்பாளையம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.