உத்திரமேரூர்: சாலவாக்கத்தில் உள்ள உத்திரமேரூர் எம்எல்ஏ வை முருகன் பட்டு கூட்டுறவு சங்க தலைவர் மரியாதை நிமித்தமாக இன்று சந்தித்தார்
காஞ்சிபுரம் திமுக தெற்கு மாவட்ட கழக செயலாளரும் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினருமான சுந்தரம் எம்எல்ஏ அலுவலகம் சாலவாக்கத்தில் உள்ளது இதில் இன்று காஞ்சிபுரம் முருகன் பட்டு கூட்டுறவு சங்கத் தலைவர் ஏ எஸ் முத்து செல்வம் உத்தரமேரூர் எம்எல்ஏ அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து தீபாவளி வாழ்த்து தெரிவித்தார்