பேரறிஞர் அண்ணா தமிழ் வளர்ச்சி மன்றம் சார்பில் காஞ்சிபுரம் தாலுகா அலுவலகம் அருகே பேரறிஞர் அண்ணா தமிழ் வளர்ச்சி மன்ற தலைவர் கூரம் துரை ஏற்பாட்டில் தமிழில் பெயர் பலகை வைக்க வலியுறுத்தி நடைபெற்ற பேரணியை வட்டாட்சியர் ரபீக் துவக்கி வைத்தார் காஞ்சிபுரம் தமிழ் வளர்ச்சித் துறை உதவி அலுவலர் பொன்னுரங்கம், காஞ்சிபுரம் அருங்காட்சியக காப்பாச்சியர் உமாசங்கர், அரசு வழக்கறிஞர் ரமேஷ், எழுத்தாணி அரிராசு, முனைவர் இளவரசி, நாத்திகம் நாகராசன், விஷால் ஜெகநாதன், சேவூர் கோபால், சௌந்தர்ராஜன்,செல்வராசு, கவிஞர் ராமலி