திருவட்டாறு: கட்சி அலுவலகத்தில் வைத்து மாற்றுக் கட்சியை சேர்ந்த 25 பேர் தங்களை அதிமுகவில் இணைத்து கொண்டனர்
Thiruvattar, Kanniyakumari | Aug 17, 2025
ஆற்றூரில் குமரி மேற்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது மாவட்ட செயலாளர் ஜெயா...