வாலாஜாபாத்: ஸ்ரீபெரும்புதூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வாக்குச்சாவடி நிலைய அலுவலர்களுக்கு பயிற்சி கூட்டம்
காஞ்சிபுரம் மாவட்டம், திருப்பெரும்புதூர் சட்டமன்ற தொகுதியின் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு மற்றும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களின் மேற்பார்வையாளர்களுக்கு வாக்காளர் கணக்கெடுப்பு படிவம் டிஜிட்டல் மயமாக்கல் பணிகள் குறித்து பயிற்சி திருப்பெரும்புதூர் சட்டமன்ற தொகுதி வாக்காளர் பதிவு அலுவலர் / திருப்பெரும்புதூர் வருவாய் கோட்டாட்சியர் திரு.சி.பாலாஜி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.