வேதாரண்யம்: வேதாரண்யத்தில் நேற்று இரவு பெய்த மழையால் 10ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
Vedaranyam, Nagapattinam | Sep 8, 2025
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த அகஸ்தியன்பள்ளி, கோடியக்காடு, கடினல்வயல் உள்ளிட்ட பகுதிகளில் 10 ஆயிரம் ஏக்கரில் உப்பு...