திருத்தணி: அருங்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவருக்கு அரிவாள் வெட்டு சக மாணவனை தேடும் போலீஸ்
திருவள்ளுர் மாவட்டம் திருவாலங்காடு அடுத்த அருங்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாமண்டூர் கிராமத்தைச் சேர்ந்த ராகவேந்திரன் என்ற மாணவனும் அருங்குளம் வி. என். கண்டிகை கிராமத்தைச் சேர்ந்த தருண்குமார் என்ற மாணவனும் கபடி விளையாடும் போது அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ராகவேந்திரா என்ற மாணவனை தருண்குமார் தன் பாக்கெட்டில் மறைத்து வைத்திருந்த கூர்மையான சிறிய கத்தியை எடுத்து ராகவேந்திரன் உடம்பில் காயத்தை ஏற்படுத்தி உள்ளார்,