தேனி: வீரபாண்டி பைபாஸ் சாலையில் L.S மில் வளாகத்தில் பயனாளிகளுக்கு இலவச செயற்கை கை, கால் வழங்கும் முகாம் நடந்தது
Theni, Theni | Sep 12, 2025
தேனி அருகே வீரபாண்டி பைபாஸ் சாலையில் எல் எஸ் மில் வளாகத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன் ஊனமுற்றவர்களுக்கான சிறப்பு...