அகஸ்தீஸ்வரம்: மயிலாடி பகுதியில் நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் முழு உடல் பரிசோதனை முகாமை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்
Agastheeswaram, Kanniyakumari | Aug 30, 2025
அகஸ்தீஸ்வரம் வட்டத்திற்கு உட்பட்ட மயிலாடி பகுதியில் நலம் காக்கும் ஸ்டாலின் முழு உடல் மருத்துவ பரிசோதனை முகாமை மாவட்ட...