வத்தலகுண்டு அருகே கருப்பன்மூப்பன்பட்டி கிராமத்தை சேர்ந்த இருளப்பன் தோட்டத்தில் வளர்த்து வந்த பசு மாடு அங்கிருந்த 80 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்து தண்ணீரில் தத்தளித்தது தகவல் அறிந்து வந்த வத்தலகுண்டு தீயணைப்பு வீரர்கள் வலை அமைத்து பொதுமக்கள் உதவியுடன் கிணற்றுக்குள் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பசுமாட்டை பத்திரமாக மீட்டு உரியவரிடம் ஒப்படைத்தனர்