திருநெல்வேலி: சந்திப்பு பேருந்து நிலையத்தில் காவல்துறை சார்பில் சிசிடிவி கேமரா திறப்பு
திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையம், ரயில் நிலையம் உள்ளிட்ட முக்கியமான மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதிகளில் காவல்துறையின் முழு கண்காணிப்பின் கீழ் கொண்டு வரும் வகையிலும் குற்ற செயல்களை தடுக்கும் வகையிலும் பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு அவை செயல்படுத்தப்பட்டுள்ளது