குடியாத்தம்: குடியாத்தம் அக்ரஹாரம் பகுதியில் ஏரி நிரம்பி தண்ணீர் செல்ல வழி இல்லாததால் வீடுகளுக்குள் புகுந்த ஏரி நீர் கிராம மக்கள் கடும் அவதி
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அக்ரஹாரம் பகுதியில் ஏரி நிரம்பிய தண்ணீர் செல்ல வழி இல்லாததால் வீடுகளுக்குள் புகுந்த ஏரி நீர் கிராம மக்கள் கடும் அவதி ஜேசிபி இயந்திரமோடும் கால்வாய்களை தூர்வாரி தண்ணீர் செல்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன