கடலூர்: எஸ்.பி தலைமையில் ஆல் பேட்டையில் மது கடத்தலை தடுக்க வாகன சோதனை, புதுவையில் இருந்து தமிழகப் பகுதிக்கு கடத்தி வந்த மது
பாட்டில் கீழேகொட்டி அழிப்பு - Cuddalore News
கடலூர்: எஸ்.பி தலைமையில் ஆல் பேட்டையில் மது கடத்தலை தடுக்க வாகன சோதனை, புதுவையில் இருந்து தமிழகப் பகுதிக்கு கடத்தி வந்த மது
பாட்டில் கீழேகொட்டி அழிப்பு
Cuddalore, Cuddalore | Aug 15, 2025
தமிழக டாஸ்மாக் கடைகள் விடுமுறை; புதுவையில் இருந்து மது பாட்டில்களுடன் படையெடுக்கும் மது பிரியர்கள். தமிழகத்தில்...