ஆலத்தூர்: பட்டப் பகலில் மோட்டார் சைக்கிளை திருடிய வாலிபரை செட்டிக்குளத்தில் பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்
Alathur, Perambalur | Aug 30, 2025
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா கூத்தனூர் கிராமத்தை சேர்ந்தவர் அருண்குமார், இவர் ஆகஸ்ட் 30 ஆம் தேதி செட்டிகுளத்தில்...