பெரம்பலூர்: மாவட்டத்தில் பெற்றோரை இழந்து கல்வி பயிலும் 11 பேருக்கு தலா ரூ75 ஆயிரம் விதம் ரூ 8 லட்சத்து 25 ஆயிரம் காப்பீட்டு பத்திரம், கலெக்டர் வழங்கினார்
பெரம்பலூர் மாவட்டத்தில் பெற்றோரை இழந்த நிலையிலும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிப்பை தொடரும் 11 மாணவ மாணவிகளுக்கு தலா ரூ 75 ஆயிரம் வீதம் ரூ 8 லட்சத்தி 25 ஆயிரம் மதிப்பிலான விபத்து காப்பீட்டு பத்திரங்களை மாவட்ட கலெக்டர் மிருணாளினி வழங்கினார்,