மோகனூர்: மோகனூரில் காவேரி ஆற்றில் விதிமுறைகளை மதிக்காமல் வாகனங்களின் மேற்பகுதியில் அமர்ந்தவாறு விநாயகர் சிலைகளை இளைஞர்கள் கொண்டு சென்று கரைத்தனர்
நாமக்கல் மாவட்டம் மோகனூர் காவேரி கரையோரத்தில் அரசின் விதிமுறைகளை மதிக்காமல் வாகனங்களின் மேற்பகுதிகளில் அமர்ந்தவாறு விநாயகர் சிலைகளை கொண்டு சென்று இளைஞர்கள் கரைத்தனர்