திருவொற்றியூர்: திருவொற்றியூர் காலடிப்பேட்டை மார்க்கெட் லைன் பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த சிறுமி மற்றும் சிறுவனை கடித்து குதறிய நாய் பெற்றோர் வேதனை
திருவொற்றியூர் காலடிப்பேட்டை மார்க்கெட் லைன் பகுதியை சேர்ந்த பரசுராமன் இவர் கொத்தனாராக இருக்கிறார் இவரது மனைவி ஜானகி இவர்களுக்கு மூத்த மகள் அனுசியா, 2வது மகன் ரக்சன் ஆகியோர் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது வெறிநாய் ஒன்று கடித்துள்ளது இதனை அடுத்து இருவரையும் அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்து உள்ளார் இது தொடர்பாக மாநகராட்சி சார்பில் நாய்களை பிடிக்கக் கோரி பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.