நாமக்கல்: சிலுவம்பட்டியில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நபர் கழிவறையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்
நாமக்கல் அடுத்த ரங்கப்பநாயக்கன் பாளையத்தை ரமேஷ் ( வயது 52) என்பவர் கடந்த 14 ம் தேதி விஷம் குடித்ததால் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 3 வது மாடியில் உள்ள வார்டில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை கழிவறையில் வேஷ்டியால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் - நல்லிபாளையம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்