கோவை தெற்கு: பிரச்சாரம் துவங்குகின்ற விஜய்க்கு வாழ்த்துகள் சுங்கம் பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் பேட்டி
Coimbatore South, Coimbatore | Sep 13, 2025
விஜயின் பிரச்சாரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டதற்கு பதில் அளித்த அவர், இன்று பிரச்சாரம் துவங்குகின்ற விஜய்க்கு...