சேந்தமங்கலம்: சேந்தமங்கலத்தில் சிறு விளையாட்டு அரங்கம் அமைக்க பாஜகவினர் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் #localissue
Sendamangalam, Namakkal | May 5, 2025
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தில் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் முதலமைச்சர் சிறு விளையாட்டு அரங்கம் அமைக்க கூடாது...