உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு திட்டம் ஆனது பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகின்றது இதன் ஒரு பகுதியாக ஈரோடு மாநகராட்சி மற்றும் ஈரோடு சுற்றுவட்டார பகுதியில் உள்ள அனைத்து பகுதிகளிலும் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு திட்டம் ஆனது நடைபெற்று வருகின்றது மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 46 புதூர் பகுதியில் இந்த முகாம் நடைபெற்றது முகாமில் தமிழ்நாடு வீட்டு வசதி நகரப்