ராசிபுரம்: காலை உணவு திட்ட விரிவாக்கம் - அரசு உதவி பெறும் தூய இருதய பள்ளியில் தொடங்கி வைத்த அமைச்சர் மதிவேந்தன்
Rasipuram, Namakkal | Aug 26, 2025
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் புதுப்பாளையம் சாலையில் உள்ள தூய இருதய அரசு நிதி உதவி பெறும் பள்ளியில் முதலமைச்சரின் காலை...