குறிஞ்சிப்பாடி: வடலூரில் சாலையில் கார் ஒன்று தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்த போதும் முழுவதுமாக எரிந்து சதமானது
கடலூர்.... சாலையில் பற்றி எரிந்த கார். கடலூர் மாவட்டம் வடலூரில் சாலையில் கார் தீ பற்றி எரிந்ததால் பரபரப்பு. வடலூரைச் சேர்ந்த பாபு என்பவருக்கு சொந்தமான கார் வீட்டில் வெகு நாட்களாக நின்றுள்ளது. இந்த காரினை சரி செய்வதற்காக மெக்கானிக்கிடம் சொல்லியுள்ளார்.