வேளச்சேரி: பள்ளிக்கரணை 189 ஆவது வார்டு பகுதியில் நாலு ஏக்கர் நிலத்துக்கு இருதரப்பு மோதல் காவல் நிலையத்தில் போலீசார் முன்னிலையில் பேச்சுவார்த்தை
பள்ளிக்கரணை 189 ஆவது வாடும் மல்லீஸ்வரர் நகர் பகுதியில் 4 ஏக்கர் நிலம் 50 ஆண்டுகளாக நாங்கள் வைத்திருப்பதாகவும் இந்த இடத்தை பறிக்க பார் முயற்சி செய்ததாகவும் தெரிவித்தனர் எதை போல் மற்றொரு குடும்பத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் இந்த இடம் அரசு தங்களுக்கு இறுதி சடங்கு செய்வதற்கு வழங்கப்பட்டதாகவும் கூறப்பட்டதால் இருதரப்புகளையும் மோதல் ஏற்பட்டு காவல் நிலையத்திற்கு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.