திருவாரூர்: சுற்றுலா மாளிகையில் வேளாண்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் பேட்டி
தமிழகத்தில் மழையால் பாதிக்கப்பட்ட குறுவைப் பயிர்கள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு நிவாரணம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என வேளாண் துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் பேட்டி