சங்கராபுரம்: கடுவனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் திடீர் மயக்கம்
Sankarapuram, Kallakurichi | Aug 14, 2025
சங்கராபுரம் அருகே கடுவனூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் வழங்கப்பட்ட மதிய உணவில் பல்லி இருந்ததாக...